இன்று மகாத்மா காந்தி பிறந்த நாளில் நியூ டெல்லி முழுவதும் பரவலாக மதியம் முதலே கனமழை பெய்து வருகிறது மாலை 6 மணி அளவில் காந்தி சமாதி ராஜ்கோட் டிற்கு ஜனாதிபதி திரௌபதி மேடம் அஞ்சலி செலுத்த வருகை புரிகிறார் டெல்லி முழுவதும் இன்று ஆங்காங்கே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 9 =

You missed