Category: மருத்துவம்

மேட்டுப்பாளையத்தில் ஜேசிபி ஓட்டுநர் மர்மமான முறையில் இறந்ததாக மனைவி காவல் நிலையத்தில் புகார்

மேட்டுப்பாளையத்தில் ஜேசிபி ஓட்டுநர் மர்மமான முறையில் இறந்ததாக மனைவி காவல் நிலையத்தில் புகார் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் பகுதியில் ஜேசிபி ஓட்டுநர் மர்மமான முறையில் இறந்து விட்டதாக…

இன்றைய தலைப்புச் செய்திகள்

*இன்றைய தலைப்புச் செய்திகள்!* தேர்தல் வெற்றிக்கு பின் முதல்முறையாக பெரம்பூர் சென்றார் முதலமைச்சர் விஜய். எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்ததுடன், நியாய விலை கடையில் ஆய்வு. வியட்நாம்…

💥🔴தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படலாம்

*💥🔴தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படலாம்.?* *கரூரில் 33.பேர் பலியான சம்பவம் விஜய்க்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ‘புஷ்பா-2’ திரைப்பட ரிலீஸின்போது ஹைதராபாத் தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்…

உலக கல்லீரல் நோய் விழிப்புணர்வு தினம் இன்று.

*ஜூலை 28,* ஹெப்படைடிஸ் சி எனப்படும் கல்லீரல் நோய், எய்ட்ஸ் நோயை போன்ற ஒரு கொடிய நோய். அதுவும் இது ஒரு தொற்று நோயாகும். இந்த நோயின்…

*நாமக்கல்லில் 6 பேர் கிட்னி விற்பனை..!!*

*நாமக்கல்லில் 6 பேர் கிட்னி விற்பனை..!!* நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 6 பேரின் சிறுநீரகம் விற்கப்பட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. ஆறு நபர்களில் ஐந்து நபர்கள் போலியான…

மண்ணில் கால் ஊன்றி நடந்தால் மனம், உடல் நலம் பெறும்…

மண்ணில் கால் ஊன்றி நடந்தால் மனம், உடல் நலம் பெறும்… வெறும் காலில் நடக்கும் பயிற்சி என்பது பொதுவாக மண், புல் அல்லது மணல், அதாவது இயற்கையான…

*வாழ்க்கையில் ஒன்று சேரமுடியவில்லை… திருமணமான இளம்பெண் முன்னாள் காதலனுடன் தற்கொலை*

சிக்பள்ளாப்பூர்,
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா தொட்டபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அனுஷா (வயது 19). அதே கிராமத்தை சேர்ந்தவர் வேணு (21). இவர்கள் 2 பேரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இவர்களின் காதல் விவகாரம் அனுஷாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் அனுஷா, வேணுவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அனுஷாவை வேறுவொரு வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இந்த திருமணத்தில் அனுஷாவுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் ஆடி மாதத்தையொட்டி அனுஷா பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது காதலனை சந்தித்த அனுஷா, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதை காதலனிடம் கூறினார். அவரும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து 2 பேரும் தொட்டபள்ளி கிராமத்தில் உள்ள குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதை பார்த்த கிராம மக்கள் கெஞ்சர்லஹள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு படையினர் உதவியுடன் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிக்பள்ளாப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வாழ்க்கையில் 2 பேரும் சேர முடியவில்லை என்பதால், ஒன்றாக குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கெஞ்சர்லஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்லில் லேப் டெக்னீசியன் தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி..

நாமக்கல்;பிப்,5_ நாமக்கல்லில் லேப் டெக்னீசியன் தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. லேப் டெக்னீசியன் தினத்தை முன்னிட்டு பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச் சங்கம்…

நாமக்கல் மாவட்ட பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நல சங்கத்தின் சார்பாக நான்காம் ஆண்டு கல்வி கருத்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நாமக்கல்; செப்,20- நாமக்கல் மாவட்ட பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நல சங்கத்தின் சார்பாக நான்காம் ஆண்டு கல்வி கருத்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

You missed