*திருவானைக்காவல் ஆடிப்பூர உற்சவம் 3ம் நாளில் காமதேனு வாகனத்தில் அம்பாள் வீதியுலா*

திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் ஆடி தெப்ப உற்சவ பெருவிழாவின் 3ம் நாளான (21.07.2025) அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள் பாலித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − nine =

You missed