நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை அருகே மூலக்காடு கிராமத்தில் தெரு நாய்கள் தொந்தரவு அதிகம்
தெரு நாய்களால் பலியான ஆடுகள் நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே மூலக்காடு கிராமத்தில் காலனி பகுதியில் தெருநாய்கள் அதிகம் உள்ளதால் அங்குள்ள ஆடுகள் மற்றும் பொதுமக்களை கடிக்கும்…
