ஆயில் பட்டி ஊராட்சியில் திமுக விவசாய அணி சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
இராசிபுரம்,மார்ச்,1- இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட ஆயில் பட்டி ஊராட்சியில் திமுக விவசாய அணி சார்பில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயில்…
