ஈரோடு | இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக 3 பேர் கைது – 9 கிலோ கஞ்சா பறிமுதல்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக மதுவிலக்கு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் மதுவிலக்கு காவல்துறையினர்…
