அயோத்தி ராமர் கோயிலுக்குள் புகுந்த இஸ்லாமியர் ஒருவர், திடீரென தொழுகை நடத்த முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரணையில் அவர் ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தை சேர்ந்த அகமத் ஷேக் (55) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோயிலுக்குள் சென்ற இவர்,…
