*கழிவுநீரால் கருப்பானது பவானி ஆறு*
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வழியாக ஓடும் பவானி ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதால், தண்ணீர் கருப்பு நிறமாக மாறி உள்ளது; இந்த தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.