🔥
* விழுப்புரம் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டுக்கு ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்*

மிரட்டலை அடுத்து ராமதாஸ் வீட்டில் சோதனை கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது சென்னை தியாகராய நகர் திலக் தெருவில் உள்ள அன்புமணியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அன்புமணி வீட்டில் பாண்டி பஜார் காவல்துறையினர் சோதனை நடத்திய நிலையில் புரளி என தெரியவந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =

You missed