Category: அரசு அறிவிப்புகள்

கள்ளக்குறிச்சி வன்முறை.. கட்டுக்கடங்காமல் சென்ற கலவரம்.. உளவுத்துறை அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை..

கள்ளக்குறிச்சி மாவட்டம் பள்ளி மாணவியின் மரணத்திற்கு காரணமாக பள்ளி நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் மற்றும் மாணவர் அமைப்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.   போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிக்க…

இன்று ஆடி பிறக்கின்றது

ஆடி மாதம் என்று கூறும் போதே, அம்மன் கோவில்கள், திருவிழாக்கள், விரதங்கள், சிறப்பு பூஜைகள் என்று களைகட்டும். ஆடி மாதம் என்பதை அம்மன் மாதம் என்றே கூறலாம்.…

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஈரோடு சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஈரோடு சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். கருமுட்டை விற்பனை ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம்…

அரசு பேருந்தில் திருவண்ணாமலைக்கு மதுபாட்டில் கடத்திய இரண்டு பெண்கள் கைது

புதுச்சேரி:புதுவையில் இருந்து அரசு பஸ்சில் திருவண்ணாமலைக்கு மது பாட்டில்கள் கடத்திய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். கோரிமேடு அருகே மொரட்டாண்டி டோல்கேட்டில் இயங்கி வரும் பட்டானூர்…

குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாகக் காட்டாற்று வெள்ளம்!

குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாகக் காட்டாற்று வெள்ளம்! குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் இரண்டாவது நாளாகச் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.மெயின் அருவி ஐந்தருவி…

சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த நபர் உயிரிழப்பு

சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த நபர் உயிரிழப்பு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றிரவு சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த, காஞ்சிபுரத்தை சேர்ந்த வேதாச்சலம் (64) உயிரிழந்துள்ளார். நெரிசலில்…

மேட்டூர் அணை நீர்மட்டம் 113.17 அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணை நீர்மட்டம் 113.17 அடியாக அதிகரிப்பு தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 113.17 அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 74,588…

காமராஜர் பிறந்தநாளையொட்டி தமிழக அமைச்சர்கள் மரியாதை..!!

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளையொட்டி தமிழக அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,378,758 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.78 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,378,758 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 563,745,836…

தமிழகத்தில் வரும் 16-ஆம் தேதி அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம்.

தமிழகத்தில் வரும் 16-ஆம் தேதி அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம். அரிசிக்கு 5% ஜி.எஸ்.டி வரி விதித்த மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம்.…

You missed