*சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல தடை!*
திருநெல்வேலி மாவட்டத்தில் அதி கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இன்று (14.12.2024 ) சொரிமுத்தையனார் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது – வனத்துறை
இன்றைய ராசி பலன் 15.12.2024
ஓம் சூரிய பகவானே போற்றி ஓம் வாழ்வோம்! வாழ்விப்போம்!! 🙏 தமிழ் வருடம் : குரோதி. தமிழ்-மாதம் : கார்த்திகை 30. …
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை- ஏழுமலையானை தரிசிக்க குவிந்த பக்தர்கள் திருப்பதி:புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு உகந்த மாதம் என்பதால் நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில்…
இராசிபுரம் பகுதியில் ஸ்ரீஅருள் முருகன் அறக்கட்டளை சார்பில் கோவில் திருவிழாவிற்கு தொடர்ந்து 4 ஆம் ஆண்டாக நன்கொடை..
இராசிபுரம் பகுதியில் ஸ்ரீஅருள் முருகன் அறக்கட்டளை சார்பில் கோவில் திருவிழாவிற்கு தொடர்ந்து 4 ஆம் ஆண்டாக நன்கொடை வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம்இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில்…
மங்களபுரத்தில் புதியதேர் வெள்ளோட்ட விழா
இராசிபுரம்;பிப் 23- மங்களபுரத்தில் புதியதேர் வெள்ளோட்ட விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் கிராம பஞ்சாயத்து உள்ளது .இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும்…
திருச்செந்தூர் முருகன் கோயில் –
ஒரு கட்டிடக் கலை அதிசயம்
தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரையும், சுனாமியையும் வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் – ஒரு கட்டிடக் கலை அதிசயம் !. பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி…
ஐப்பசி மாத பெளர்ணமி
பத்ரகாளி அம்மன் கோவிலில் அம்மனுக்கு அன்னாபிஷேகம்………………
இராசிபுரம்;அக்,28-
ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் ஸ்ரீ வரம் தரும்
பத்ரகாளி அம்மன் கோவிலில் அம்மனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை அடுத்த ஈஸ்வர மூர்த்தி பாளையம் உள்ளது.இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரம் தரும் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் ஐப்பசி மாதம் பெளர்ணமியை முன்னிட்டு பல ஆலையங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.தொடர்ந்து பல இடங்களில் சிவாலயங்களில் அன்னாபிஷேகம் விழா நடைபெற்று வருகிறது.அன்னாபிசேகம் பார்த்தால் ஆயுள் முழுவதும் அன்னம் கிடைக்கும் என்பது நமது ஐதீகம் ஆகும்.
இதனை அடுத்து ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் உள்ள ஸ்ரீ வரம் தரும் பத்திரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு தொடர்ந்து 11 ம் ஆண்டாக அன்னாபிஷேகம் நடைபெற்றது.
இதில் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் தர்மகர்த்தா சிவஸ்ரீ வெங்கட்ராஜ் சுவாமிகள் தலைமை வகித்தார்.ஐப்பசி மாதம் பெளர்ணமியை முன்னிட்டு அனைத்து ஆலயங்களிலும்சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்ற நிலையில் இங்குஅம்மனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது இந்த பகுதியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
தொடர் விடுமுறை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 7 கிலோ மீட்டர் வரிசையில் பக்தர்கள்
*தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 7 கிலோ மீட்டர் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் சுமார் 32 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.*…
