நாவல் பட்டி பஞ்சாயத்தில் சுதந்திர தின விழா மற்றும் கிராம சபை கூட்டம்.
இராசிபுரம்;ஆக,16- நாவல் பட்டி பஞ்சாயத்தில் சுதந்திர தின விழா மற்றும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட நாவல் பட்டி பஞ்சாயத்து உள்ளது.…
