முள்ளுக்குறிச்சியில் கபாடி போட்டிக்கு பாஜாக சார்பில் அழைப்பு..
முள்ளுக்குறிச்சியில் கபாடி போட்டிக்கு பாஜாக சார்பில் அழைப்பு.. முள்ளுக்குறிச்சி வரகூர் கோம்பை கீரைக்காடு பகுதியில் காளியம்மன் கபடி குழு நடத்தும் தொடர் கபடி போட்டி அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.
