மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பா சமுத்திரம் வனகோட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் அருவியில் நீர்வரத்து…
