கொல்லிமலை பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
24.04.22 நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர் நாடு பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் ஆரியூர்நாடு பஞ்சாயத்து தலைவர்சி. நாகலிங்கம்தலைமையில் மரக்கன்றுகள் நட்டுதொடங்கப்பட்டன. மேலும்துணைதலைவர் சங்கீதா மகேந்திரன் வார்டு…
