இலவச சைக்கிள், உணவு வேண்டாம்..
தூய்மையான குடிநீர் மற்றும் காற்று போதும்.. கிராம சபை கூட்டத்தில் பள்ளி மாணவியின் பேச்சு..
இராசிபுரம்:நவ,2_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இதில் மங்களபுரம் பஞ்சாயத்தில் செயல்படும் சந்தோஷ் லிமிடெட் எனும் தனியார்…
