Category: தமிழகம்

நீதிமன்ற உத்தரவுப்படி தீபா, தீபக்கிடம் வேதா இல்ல சாவி ஒப்படைப்பு

நீண்ட நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் வேதா இல்லம் தீபா, தீபக் முன்னிலையில் வேதா இல்லம் திறக்கப்பட்டது நீதிமன்ற உத்தரவுப்படி தீபா, தீபக்கிடம் வேதா இல்ல சாவி…

ஆய்வக உதவியாளர்களை தற்போது பணியில் இருந்து விடுவிப்பது கண்டிக்கத்த‌க்கது: ஓபிஎஸ்

ஆய்வக உதவியாளர்களை தற்போது பணியில் இருந்து விடுவிப்பது கண்டிக்கத்த‌க்கது: ஓபிஎஸ் கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர்களை தற்போது பணியில் இருந்து விடுவிப்பது கண்டிக்கத்த‌க்கது என அதிமுக…

13 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் கடிதம்

13 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் கடிதம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உள்பட 13 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் கடிதம்…

ஈரோட்டில் ஜவுளி உற்பத்தி மற்றும் வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 50 கோடி ரூபாயிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடுஜவுளி ரகங்களுக்கு ஜி.எஸ்.டி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படுவதை கண்டித்து ஈரோட்டில் ஜவுளி உற்பத்தி மற்றும் வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில்…

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மறைந்த முப்படைத் தளபதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மறைந்த முப்படைத் தளபதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உயர்கல்வித்துறை…

பள்ளிபாளையம் நகர தேமுதிகவினர் நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர்.

பள்ளிபாளையம் நகர தேமுதிகவினர் நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர். டிசம்பர் 9 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி நாமக்கல் மாவட்டம் முழுவதும் மழை பெய்து…

கொலை குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிடக்கோரி பள்ளிபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்

கொலை குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிடக்கோரி பள்ளிபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொது மக்கள் டிசம்பர் -9 நாமக்கல் மாவட்டம்பள்ளிபாளையம் ஆவாரங்காடு சனிசந்தை பகுதியில் திருச்செங்கோடு கவுண்டம்பாளையம் பகுதியை…

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது.
முதற்கட்ட தகவல் : ராணுவ அதிகாரி உட்பட 14 பேர் பலி என தகவல்

வீட்டு வாசலில் விழுந்த 2 உடல்கள்.. பதறி போன காட்டேரி மக்கள்.. என்ன நடந்தது குன்னூரில்? _ஊட்டி: குன்னூர் அருகே வானில் பறந்துகொண்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.…

பள்ளிபாளையத்தில் ஆட்டோ சங்க தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் .

பள்ளிபாளையத்தில் ஆட்டோ சங்க தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் . டிசம்பர் 7 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள…

பள்ளிபாளையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு
போலீசார் விசாரணை

பள்ளிபாளையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தாக்கியதில் முதியவர் உயிரிழப்புபோலீசார் விசாரணை டிசம்பர் 7 நாமக்கல் மாவட்டம்குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு சனி…

You missed