ஐ.எஸ்.பயங்கரவாத கும்பல்களுக்கு பதுங்கும் இடமாக திருப்பூர் உள்ளது
திருப்பூர் : ஐ.எஸ்., பயங்கரவாதி, மாவோயிஸ்ட் தம்பதி, விதிமீறி தங்கியிருந்த வங்கதேசத்தினர் என, அடுத்தடுத்து நடந்த கைது சம்பவங்களால், ‘டாலர் சிட்டி’ நகரமான திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…
