ராசிபுரம் அருகே பெரியமணலி கிராமத்தில் கோயிலுக்காக தகராறு: வருவாய்த்துறை கோயிலுக்கு சீல்
ராசிபுரம்,நவம்பர்.8 –ராசிபுரம் அருகே வையப்பமலை அடுத்த பெரியமணலி கிராமத்தில் பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.பெரியமணலி சேர்ந்த சுந்தர்குமார் தலைமையில்…
