
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு: ஒரு சவரன் ரூ.37,008-க்கு விற்பனை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.4,626-க்கும், ஒரு சவரன் ரூ.37,008-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.40-க்கும் விறபனையாகிறது.
