
12%, 28% ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்
இனி 5%, 18% ஜிஎஸ்டி வரி அடுக்குகளை மட்டும் செயல்படுத்த முடிவு
✓வீட்டு உபயோக பொருட்கள் 5% ஜிஎஸ்டி அடுக்குக்குள் வரும்
*✓பன்னீர், பிரட் உள்ளிட்ட உணவுப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு*
✓சிறிய ரக கார்கள், பைக்குகளுக்கு ஜிஎஸ்டி வரி 28%-இல் இருந்து 18%-ஆக குறைப்பு
✓டிராக்டர்கள், விவசாய கருவிகள் 5% வரி அடுக்குக்குள் கொண்டுவரப்படும்
✓அனைத்து ஆட்டோ மொபைல் உதிரிபாகங்களுக்கு 18% ஜிஎஸ்டி
✓ *பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி*
✓ *பெரிய ரக கார்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி*
✓தனி நபர் காப்பீடு, மருத்துவ காப்பீட்டிற்கு ஜிஎஸ்டி வரி நீக்கம்
புதிய ஜி.எஸ்.டி. வரி முறை வரும் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
நிர்மலா சீதாராமன்
