
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் செயலாளர், தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் ஆகியோர் கைது
கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் குறித்து சிறப்புப்படை அமைத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
