சம்பவம் தொடங்கிய மரக்கிளை முறிவு, கூரை இடிவு..
விஜய் வரும் பஸ் அருகே நெருங்க பலர் மரத்தின் கிளை மேலே தாவி இருக்கிறார்கள்..
சிலர் கேனோபி (எடை குறைந்த PVC கூரை ) மேல் ஏறி இருக்கிறார்கள்..
இரண்டுமே உடைந்து முறிந்து கீழே விழ விஜய்க்கு வழி விட வேண்டி கூட்டம் விலக்கப் பட தள்ளி இருக்கிறார்கள்.
ஒரு புறம் ஆட்கள் கீழே விழ, மறுபுறம் விஜய் வண்டிக்கு வழி விட ஏற்பட்ட நெரிசல் என இரண்டு புறமும் தள்ளு முள்ளு ஆகி இருக்கிறது..
அடிப்படைக் காரணம் இதுதான்..
இதற்கு முன் விஜய் கூட்டங்களில் நடந்தது.. கூரை இடிந்து விழுந்தது.. பேனர் மேலே ஏறி சரிந்தது..
நேற்றும் அதே தொடர்ச்சி..
கிடைத்த இடத்தில் ஏறுவது, குதிப்பது, ஓடுவது என்ன
சுய ஒழுக்கமோ, கட்டுப்பாடு, சிந்தனை திறன் எதுமே இல்லாத மந்தைகளால், அவன் தலைவனால் நிகழ்ந்த பெரும் அவமானம்..
