தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த வீடான கேரளா மாநிலம் பாலக்காடு
வடவனூரில் உள்ள வீட்டை சென்னை மாநகராட்சி
அ.தி.மு.க. கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட
முதல் மேயரும், முன்னாள் சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், இந்திய ஆட்சிப் பணி & இந்தியக் காவல் பணித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சியளிக்கும் மனிதநேயம் மையத்தின் நிறுவனருமான சைதை சா. துரைசாமி,
தனது சொந்த செலவில் புதுப்பித்து
“பாரத ரத்னா எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்” என்று பெயர் சூட்டி கேரளா மாநில கவர்னர் நீதிபதி பி.சதாசிவம் திறந்து வைத்த தினம் இன்று.
( *26 பிப்ரவரி 2019*)

