இராசிபுரம்;ஆக,17-
மங்களபுரம் ஊ.ஒ.தொ.பள்ளியில்
78வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி சங்கர் தலைமை வகித்தார்.பள்ளியின் முன்னாள் மாணவர்கள்
அன்பழகன் மற்றும் சேகர் இருவரும் சேர்ந்து மாணவ மாணவிகளுக்கு
எழுது பொருள் மற்றும் பேனா வழங்கினார்கள்.

