முசிறி கோட்டாட்சியர் சாலை விபத்தில் மரணம்

திருச்சி ஜீயபுரம் அருகே சாலை விபத்தில் முசிறி கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா மரணம்
வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா பயணம் செய்த வாகனத்தின் டயர் வெடித்து விபத்து; விபத்து நடந்த இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் விரைந்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =

You missed