*
விருதுநகர் அருகே சட்டவிரோதமாக உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
காவலர் தனுஷ்கோடியை தொடர்ந்து, அவரது கூட்டாளியான சுரேஷ் என்பவரையும் கைது செய்துள்ள போலீசார்
காவலரின் கூட்டாளியான சுரேஷிடம் இருந்து 40 சவரன் நகைகள் பறிமுதல் என தகவல்
திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது காவலருடன் நட்பு ஏற்பட்டுள்ளது

