
🦉ஆழ்ந்த இரங்கல்
மூத்த பத்திரிகையாளரும் ‘தி பஞ்ச் நியூஸ்’ மாத இதழின் ஆசிரியருமான ராஜாராம் என்ற இனியவன் (வயது 56) இன்று காலை 6.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார். தராசு, நக்கீரன், தமிழக அரசியல் உட்பட பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றியவர். அவருடைய திடீர் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது.
(முகவரி: போளூர் சாலை, 23-4 A/11, மாந்தோப்பு 5-வது தெரு, திருவண்ணாமலை. செல்பேசி: 94433 58841)
