*
ஜூலை மாதம் நடந்த குரூப் – 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. குரூப்4 தேர்வின் மூலம் 3,935 பணியிடங்கள் நிரப்பப்படவிருந்த நிலையில், 4662ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு முன்பு கூடுதல் இடங்கள் ஒப்படைக்கப்படும் பட்சத்தில், அவையும் சேர்க்கப்படும் என TNPSC தெரிவித்துள்ளது
அரசு அறிவிப்புகள்
அரசு ஊழியர்கள்
அறிவியல் & தொழில்நுட்பம்
இந்தியா
இன்று
சிறப்பு தொகுப்புகள்
தமிழக அரசு
தமிழகம்
நாளை
நிகழ்வுகள்
பள்ளிக்கல்வித்துறை
முகப்பு பக்கம்
