
*விஜய்யை கைது செய்யக்கோரி போஸ்டர் ஓட்டிய இளைஞர் தற்கொலை! பரபரப்பு பின்னணி*
*நாகை அருகே விஜய்க்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய நபரை வீடியோ எடுத்து பரப்பிய தவெக நிர்வாகியால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.*
