ஓம் சக்தி மாரியம்மன் போற்றி

      வாழ்வோம்! வாழ்விப்போம்!!

                              🙏 
      தமிழ் வருடம் : விசுவாவசு.                          
      தமிழ்-மாதம் : புரட்டாசி : 17.                                     
     இன்று கிழமை: வெள்ளி.
     ஆங்கில தேதி : 03.10.2025.
     ஆங்கில மாதம் : அக்டோபர்.
                       
இன்று: மேல் நோக்கு நாள். உலக புன்னகை தினம்.

திதி:இன்று மாலை 03:26 மணி வரை   ஏகாதசி. பின்பு துவாதசி.

நட்சத்திரம்:இன்று காலை 07:22 மணி வரை திருவோணம். பின்பு அவிட்டம்.

அமிர்தாதியோகம்: இன்று காலை 07:22 மணி வரை மரணயோகம். பின்பு சித்தயோகம்.
   
                நல்ல நேரம்
       காலை : 09:15 -10:15.
        மாலை : 04:45 -05:45.

இராகு : மதியம் : 10:30 – 12:00.
குளிகை : காலை : 07:30 – 09:00.
எமகண்டம் : மாலை : 03:00 – 04:30.
          
சந்திராஷ்டமம்:இன்று மிதுனம், கடகம் ராசிக்கு.

இன்று சந்திராஷ்டமம் உள்ள நட்சத்திரங்கள்: காலை 07:22 மணி வரை திருவாதிரை. பின்பு புனர்பூசம்.

இன்று வணங்க வேண்டிய தெய்வங்கள்: தாய் தந்தை:மகாலட்சுமி,குலதெய்வங்கள், இஷ்ட தெய்வங்கள், மகா ருத்ரன், மகாவிஷ்ணு.

                
            🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 19 =

You missed