
காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா செல்லப்பம்பட்டியில் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி கிராமத்தில் விடியலை நோக்கி அறக்கட்டளையின் சார்பாக காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் மானது நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவர்களுக்கு காமராஜரின் வாழ்க்கை வரலாறு எடுத்துரைக்கப்பட்டது மற்றும் பள்ளி மாணவ மாணவியருக்கு நோட்டு மற்றும் பென்சில் ஆகியவை வழங்கப்பட்டது இதில் திரளான ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்…
