திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பொங்கலை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோயில் நகரமே கட்டுக்கடங்காத பக்தர்களின் கூட்டத்தாலும், வாகன நெருக்கடியாலும் திணறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =

You missed