வாழ்வோம்! வாழ்விப்போம்!!
🙏
தமிழ் வருடம் : குரோதி.
தமிழ்-மாதம் : மார்கழி 04.
இன்று கிழமை:வியாழன்.
ஆங்கில தேதி : 19.12.2024.
ஆங்கில மாதம் : டிசம்பர்.
இன்று: கீழ் நோக்கு நாள்.
திதி:இன்று பிற்பகல் 01:10 மணி வரை சதுர்த்தி. பின்பு பஞ்சமி.
நட்சத்திரம்:இன்று அதிகாலை 04:09 வரை பூசம். பின்பு ஆயில்யம்.
அமிர்தாதியோகம்:இன்று நாள் முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்
காலை : 10:45 -11:45.
மாலை : 00:00 -00:00.
இராகு : மதியம் : 01:30 – 03:00.
குளிகை : காலை : 09:00 – 10:30.
எமகண்டம் : காலை : 06:00 – 07:30.
சந்திராஷ்டமம்:இன்று தனுசு ராசிக்கு.
இன்று சந்திராஷ்டமம் உள்ள நட்சத்திரங்கள்: மூலம், பூராடம்.
இன்று வணங்க வேண்டிய தெய்வங்கள்: தாய்,தந்தை, குரு பகவான், தஷ்ணாமூர்த்தி, மகான்கள், சித்தர்கள், நவகிரகங்கள், எமதர்மராஜா, விநாயகர்,
அறிவியல் & தொழில்நுட்பம்
ஆன்மீக தலங்கள்
ஆன்மீகம்
இந்தியா
இன்று
இன்றைய ராசி பலன்
தமிழகம்
நிகழ்வுகள்
புகைப்பட செய்திகள்
முகப்பு பக்கம்
