
🔥
*அதிரடி மாற்றம்*
*✍️முதலமைச்சரின் முதன்மை செயலாளர் – முருகானந்தம்*
*✍️ உள்துறை செயலாளர் – அமுதா*
*✍️நிதித்துறை செயலாளர் – உதயச்சந்திரன்*.
*✍️சுகாதாரத்துறை செயலாளர் – ககன் தீப் சிங் பேடி*
*✍️போக்குவரத்து செயலாளர் – பணீந்தர் ரெட்டி*
*✍️நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு.*
