
*.*
ஆசிரியர்களின் பணிக்கும், அவர்களது சேவை, பொறுமை, தியாக மனப்பான்மைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆசிரியர் தின விழாவை கொண்டாடுகிறோம்.
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், 1962 முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 05ம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
