
ஓம் சூரிய பகவானே போற்றி ஓம்
வாழ்வோம்! வாழ்விப்போம்!!
🙏
தமிழ் வருடம் : குரோதி.
தமிழ்-மாதம் : கார்த்திகை 30.
இன்று கிழமை: ஞாயிறு.
ஆங்கில தேதி : 15.12.2024.
ஆங்கில மாதம் : டிசம்பர்.
இன்று: ஸ்ரீ பாஞ்சராத்திர தீபம்.சர்வதேச தேயிலை தினம்.சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தினம். சம நோக்கு நாள்.
திதி:இன்று மாலை 03:13 மணி வரை பௌர்ணமி. பின்பு பிரதமை.
நட்சத்திரம்:இன்று அதிகாலை 04:46 வரை ரோகிணி. பின்பு மிருகசீரிஷம்.
அமிர்தாதியோகம்:இன்று நாள் முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்
காலை : 07:45 -08:45.
மாலை : 03:15 -04:15.
இராகு : மாலை : 04:30 – 06:00.
குளிகை : மாலை : 03:00 – 04:30.
எமகண்டம் : மதியம் : 12:00 – 01:30.
சந்திராஷ்டமம்:இன்று துலாம் ராசிக்கு.
இன்று சந்திராஷ்டமம் உள்ள நட்சத்திரங்கள்: சுவாதி,விசாகம்.
இன்று வணங்க வேண்டிய தெய்வங்கள்: தாய்,தந்தை, ஈஸ்வரன், ஆஞ்சநேயர், நரசிம்மர், சூரிய நாராயண பெருமாள், காவல் தெய்வங்கள்,லலிதாம்பிகை, துர்க்கை.
