
*காவிரி ஆற்றங்கரையில் மக்கள் வழிபாடு*
ஆடி 18 நன்னாளில் நன்செய் இடையார் காவிரி ஆற்றங்கரைகளில் மக்கள் கூடி புனித நீராடி, முளைப்பாரி,காதோலை கருகமணி,மலர், காப்பரிசி, மஞ்சள், மற்றும் காவிரியின் மணலில் தீபம் ஏற்றி,மங்கலப் பொருட்களை படைத்து இயற்கைக்கும் நீர்வளத்திற்கும் நன்றி தெரிவித்து வழிபாடு செய்தனர்.
