
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 47 கன அடியாக நீடிக்கிறது.
அணையின் நீர் மட்டம் 73.33 அடியாகவும், நீர் இருப்பு 35.634 டி.எம்.சி. ஆகவும் சரிந்துள்ளது.
குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1500 கன அடி நீர் வெளியேற்றம்
