*பேங்காக் PUB-ல் பயங்கர தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்.*

தாய்லாந்தின் பாங்காக் நகரில் உள்ள பிரபல பப்பில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 63 பேர் காயமடைந்த நிலையில், அவர்களில் 22 பேரின் நிலை கவலைக்கிடம்.

மேடைக்கு அருகிலிருந்த மின்சார அமைப்பில் (Circuit Breaker) ஏற்பட்ட தீப்பொறியே இந்த விபத்துக்குக் காரணம் என தகவல். இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =

You missed