
*டிடெர்ஜென்ட் பவுடர் கலந்து தயாரிக்கப்பட்ட பால்..*
*மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!*
மகாராஷ்டிராவில் டிடெர்ஜென்ட், பாமாயில் கலந்து தயாரிக்கப்பட்ட 2.3 கோடி லிட்டர் ஆபத்தான பால், மாநிலம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்.
இந்த பாலை குடித்தால் கல்லீரல், சிறுநீரகம் முற்றிலும் செயலிழக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை. இதில் தொடர்புடைய குற்றவாளிகளைத் தேட தனிப்படை அமைப்பு.
