பெண் காவலரை தகாத வார்த்தைகளால் திட்டிய காவல்துறை உயர் அதிகாரியின் உறவினர்கள் மீது வழக்கு பதிவு
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவரை மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசிய காவல் உயர் அதிகாரியின் உறவினர் விக்னேஷ் மற்றும் அவருடன்…
