Category: இன்று

திருச்சி சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்ததால் உரிமையாளருக்கு ரூ 10,000 அபராதம் திருச்சி மாநகராட்சி உத்தரவு

சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் ரூ.10,000 அபராதம்: திருச்சி மாநகராட்சி உத்தரவு திருச்சி மாநகராட்சி பகுதியில் தெரு மற்றும் சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் ரூ.10,000 அபராதம்…

தமிழகத்தில் சிலம்பம் வீரர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு

தமிழகத்தில் அரசு துறை வேலை வாய்ப்பில் சிலம்பம் விளையாடும் வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டு உள்ளது.

நாமக்கல் மாட்டத்தில் பசுமை நாமக்கல் திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தொடக்கிவைத்தாா்.

பசுமை நாமக்கல் திட்டத்தில் 2,000 மரக் கன்றுகள் நடவு நீா் ஆதாரத்தை மேம்படுத்தி பசுமைப் பரப்பை அதிகரிக்க தமிழக அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாமக்கல்…

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிக்கு 14 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது

நாமக்கல் அரசுமருத்துவக் கல்லூரிக்கு 14 லட்சம் லிட்டா் காவிரி குடிநீரை கொண்டு வருவதற்கு நடவடிக்கைநாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக் கட்டடம் விரைவில்…

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இளம் தொழிலதிபர் தற்கொலை உடல் மீட்பு

நவம்பர் 18- நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வெடியரசம்பாளையம் நவக்காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள்…

நாமக்கல் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நாமக்கல்லில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நாமக்கல்லில் ஆலோசனைக் கூட்டம்நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகளுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.…

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகில் பொது கிணற்றில் மண் சரிவு
உடனடியாக சீரமைக்கப்பட்டது

, நவ.17 சீராப்பள்ளி பொது கிணற்றில் மண் சரிந்து விழுந்ததை உடனடியாக சீரமைத்துள்ளனர். ஆத்தூர் பிரதான சாலையில் சீராப்பள்ளி பேரூராட்சி உள்ளது. சுமார், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட…

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், மாநிலங்களவை உறுப்பினா் KRN ராஜேஷ்குமாா் MP வழங்கினா்.

நாமக்கல்லில்மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், மாநிலங்களவை உறுப்பினா்…

நாமக்கல்லில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 80 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வழங்கினார்

நாமக்கல்லில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 80 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வழங்கினார் நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள்…

பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சேலம்- கரூர் இடையே பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கம்..

பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சேலம்- கரூர் இடையே பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கம்.. கொரோனா பரவல் காரணமாக சேலம் – கரூர் பயணிகள் ரயில் ரத்து…

You missed