Category: கல்வி

காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா செல்லப்பம்பட்டியில் நடைபெற்றது.

காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா செல்லப்பம்பட்டியில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி கிராமத்தில் விடியலை நோக்கி அறக்கட்டளையின் சார்பாக காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா…

விளையாட்டு போட்டிகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் : பி.டி. உஷா

விளையாட்டு போட்டிகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதாக சேலத்தில் பி.டி.உஷா தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், ‘மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைத்தது மகிழ்ச்சி. இது விளையாட்டுக்கு கிடைத்த கவுரவம்,’என்றார்.

நாமக்கல் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

தமிழக முதலமைச்சர் 2.7.2022 மற்றும் 3.7.2022 அன்று நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளதால், நாமக்கல் மாவட்ட எல்லையான பரமத்தி-வேலூர், நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு, மோகனூர்,…

பரமத்தியில் முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம்’’ குறித்து தொழில்நுட்ப பயிற்சி நடைப்பெற்றது.

மேட்டுப்பாளையம் விவசாயிகளுக்கு அட்மா திட்ட பயிற்சி “முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம்” பரமத்தி வட்டாரம், மேட்டுப்பாளையம் கிராம விவசாயிகளுக்கு, மானாவாரி நில மேம்பாட்டு ‘ பயிற்சியில் வேளாண்மை…

ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் செல்வகுமார் மகள் துர்கா பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழகத்தில் தமிழ் மொழி பாடத்தில் 100 மதிப்பெண்கள் வாங்கியுள்ளார்.

திருச்செந்தூர் பத்தாம் வகுப்பு பொது தேர்வு த முடிவுகள் இன்று காலை அறிவிக்கப்பட்டது இந்நிலையில் தமிழகத்தில் தமிழ் மொழி பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற ஒரே மாணவியாக…

இன்று குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் – இந்நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்!

ஜூன் 12 குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 அன்று, உலகெங்கிலும் சுமார் 100 நாடுகளில் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக…

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள கோட்டை வடிவ நீர்த்தேக்கம் 104 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

கோட்டை வடிவ நீர்த்தேக்கம் ஈரோடு மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக ஊராட்சிக்கோட்டை அருகே காவிரி ஆற்றில் இருந்து நீரேற்றம் செய்யப்பட்டு குடிநீர் வினியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால்…

இராசிபுரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கலந்தாய்வு கூட்டம்..
இராசிபுரம்;

இராசிபுரத்தில் இந்திய இயற்கை யோக மருத்துவ சங்கம் (INYGMA) தமிழ்நாடு சமூக உரிமைகள் அமைப்பு (TSRO) மற்றும் நாமக்கல் மாவட்ட DRC(மாவட்ட வள மையம்)- MERCY RURAL…

இராசிபுரம் பகுதியில் தனியார் பேருந்தை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

இராசிபுரம்;மே,11-நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை அடுத்த ஈஸ்வரமூர்த்தி பாளையத்தில் தனியார் பேருந்தை சிறைபிடித்து இன்று காலை 8 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்தில்…

சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பு மற்றும் ராஜா பெரியம்மாள் அறக்கட்டளை சார்பில் முதியோர்களுக்கு புடவை வழங்கும் நிகழ்வு..

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நல்லிப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பு மற்றும் ராஜா பெரியம்மாள்…

You missed