ஆசிரியர்களுக்கான எச்சரிக்கை ஒன்றினை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது
சென்னை: ஆசிரியர்களுக்கான எச்சரிக்கை ஒன்றினை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.. இது தொடர்பான கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் கடிதம்…
