விவசாயிகளே சந்தித்து கண்கலங்கிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் அமைய திட்டமிடப்பட்டுளள்து. இது தொடர்பாக தமிழக அரசும் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள்…
