Category: தொண்டு நிறுவனங்கள்

ஐப்பசி மாத பெளர்ணமி
பத்ரகாளி அம்மன் கோவிலில் அம்மனுக்கு அன்னாபிஷேகம்………………

இராசிபுரம்;அக்,28-

ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் ஸ்ரீ வரம் தரும்
பத்ரகாளி அம்மன் கோவிலில் அம்மனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.


நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை அடுத்த ஈஸ்வர மூர்த்தி பாளையம் உள்ளது.இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரம் தரும் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் ஐப்பசி மாதம் பெளர்ணமியை முன்னிட்டு பல ஆலையங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.தொடர்ந்து பல இடங்களில் சிவாலயங்களில் அன்னாபிஷேகம் விழா நடைபெற்று வருகிறது.அன்னாபிசேகம் பார்த்தால் ஆயுள் முழுவதும் அன்னம் கிடைக்கும் என்பது நமது ஐதீகம் ஆகும்.
இதனை அடுத்து ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் உள்ள ஸ்ரீ வரம் தரும் பத்திரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு தொடர்ந்து 11 ம் ஆண்டாக அன்னாபிஷேகம் நடைபெற்றது.
இதில் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் தர்மகர்த்தா சிவஸ்ரீ வெங்கட்ராஜ் சுவாமிகள் தலைமை வகித்தார்.ஐப்பசி மாதம் பெளர்ணமியை முன்னிட்டு அனைத்து ஆலயங்களிலும்சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்ற நிலையில் இங்குஅம்மனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது இந்த பகுதியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்ட பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நல சங்கத்தின் சார்பாக நான்காம் ஆண்டு கல்வி கருத்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நாமக்கல்; செப்,20- நாமக்கல் மாவட்ட பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நல சங்கத்தின் சார்பாக நான்காம் ஆண்டு கல்வி கருத்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

மங்களபுரத்தில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் ஒயின் ஷாப்…
குடிமகன்கள் அவதி..

இராசிபுரம்:செப்,12_ மங்களபுரத்தில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் ஒயின் ஷாப்…குடிமகன்கள் அவதி.. நாமக்கல் மாவட்டம்ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து பகுதி உள்ளது. இங்கிருந்து வாழப்பாடி செல்லும் சாலையில்…

மங்களபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா…

இராசிபுரம்; செப்,6 மங்களபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் உள்ளது…

மங்களபுரத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு டீ சர்ட்

இராசிபுரம்; ஆக,31- மங்களபுரத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு டீ சர்ட் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது. இப்பகுதியில்…

கொல்லிமலையில் சர்வதேச பழங்குடி மக்கள் தின கருத்தரங்கம்

கொல்லிமலை;ஆக,14_ நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள நத்துக்குளி பட்டி கிராமத்தில் இன்று சர்வதேச பழங்குடியின தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான பழங்குடியினர் வாழ்வாதாரம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது…

மங்களபுரத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரின் சிறப்பு மக்கள் தொடர்பு திட்ட முகாம்

இராசிபுரம்;ஆக,9-மங்களபுரத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரின் சிறப்பு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் மங்களபுரம் கிராமத்தில் 09.08.2023 புதன் கிழமை அன்று…

மங்களபுரத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் பட்டா வழங்க பஞ்சாயத்து தலைவரிடம் மனு

இராசிபுரம்;ஆக,3_ மங்களபுரத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் என பஞ்சாயத்து தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது.…

ஆடி மாத பெளர்ணமி முன்னிட்டு ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் பத்ரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

இராசிபுரம்;ஆக…1-நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் உள்ள பத்ரகாளி அம்மன்கோவிலில் ஆடி மாதம் பெளர்ணமிமுன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை…

மங்களபுரத்தில் பாமக கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

இராசிபுரம்;ஜீலை,28-நெய்வேலி நிலக்கரி கழகமான,என் எல்சி நிறுவனம்கடலுார் மாவட்டத்தில் நிலம் எடுப்பு என்ற பெயரில்,தன் இரண்டாம் சுரங்க விரிவாக்கத்திற்கு, நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை கேட்காமல்,…

You missed