மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த தனது குழந்தையை பள்ளியில் சேர்த்த தேனி ஆசிரியர்!
கம்பம்: அரசு பள்ளிகள் குறித்து பொதுமக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த அரசு பள்ளியில் தனது மற்றும் உறவினர்கள் குழந்தைகளையும் சேர்த்த ஆசிரியரை பொதுமக்கள் பாராட்டினர். தேனி மாவட்டம் கம்பம்…
