தங்கம், வெள்ளி பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு, வெள்ளி பதக்கம் வென்ற பிந்திய ராணிக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். மீராபாய் சானுவின் வெற்றி இந்தியர்களின் வளரும் தடகள வீரர்களுக்கு உத்வேகமாக அமையும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

