
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுவுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை அவரது இல்லத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் சந்தித்தார்.
சந்திப்பில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா; ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுவின் மகன் நர லோகேஷும் பங்கேற்பு.
